🌿 மயிலாஞ்சி 🌿
இரு தேசத்து மண்ணில் மலர்ந்த… எதிர்பாராத உறவு!
தஞ்சாவூர் மண்ணில் பிறந்து வளர்ந்தவன் அதியன்.
முரட்டுத்தனம் ரத்தத்தில் ஊறியவன். கோபம் வந்தால் எதிரில் நிற்பவர்களைக்கூட யோசிக்காமல் எதிர்க்கும் சுபாவம் கொண்டவன். தன் மண்ணின் பெருமையையும், தன் குடும்பத்தின் மரியாதையையும் உயிராக...