Mrs Beena loganathan's latest activity

  • Mrs Beena loganathan
    இருக்கும் போது தெரியாத இன்மை இல்லாத போது உனர்த்தும் தனிமை..... இருந்தும் இல்லாது போன இனிமை.... இடைவெளி இருந்தும் தொடரும் இதமான நட்பு
  • Mrs Beena loganathan
    முகம் அறியாமலே மங்கையின் மனதில் பதிந்து மறைந்தும் விட்டானா... மர்மமாக இருக்குமா???
  • Mrs Beena loganathan
    ஆணின் பைத்தியகாரத்தனம் காதலாக பார்க்கப்படுகிறது பெண்ணின் காதல் பைத்தியக்காரத்தனம் ஆக பார்க்கப்படுகிறது ... இருவருக்கும் தெரிவதில்லை...
  • Mrs Beena loganathan
    கனல் பார்வை அவனிடம் காதல் பார்வை அவளிடம்.....
  • Mrs Beena loganathan
    கடிதம் மூலம் காதலும் நன்றியும் கை மாறிக் கொள்கிறது....
  • Mrs Beena loganathan
    நேச உள்ளங்கள் கண்ணியம் கொண்ட காவலன் கவிதையில் மயங்க கவிதை எழுதிய கைகள் யாரோ..... 🤩🤩
  • Mrs Beena loganathan
    https://priyadharshinistamilnovels.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%...
  • Mrs Beena loganathan
    வாவ்... அழகான வாழ்த்து. மகிழ்ச்சி 😍😍😍 மிக்க நன்றி அக்கா 😍❤️
  • Mrs Beena loganathan
    புதிய பயணம் தொடங்கிய பிரியமான நட்பு பிரியதர்ஷினிக்கு வாழ்த்துகள்... புது பாதை பதித்தாய் நீ பாசம் பொங்கும் கதைகளுக்கு.... படிக்கும்...
Top