Priyadharshini S's latest activity

  • Priyadharshini S
    Nice sis 😍 😍 😍 💞 💞
  • Priyadharshini S
    அத்தியாயம் 11 தன்னை மறைத்து திடமாக இருந்தாலும் தவறின் புறம் தள்ளி வைத்த விதி தான் விடை தரும்.... வசி மேல் சந்தேகம் வந்திருக்கு...
  • Priyadharshini S
    பாலா உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை 😏😏😏😏 தர்ஷி 🥰🥰🥰🤗🤗🤗 இவ்ளோ தைரியம் ஆகாது 🤭🤭🤗😏😏 அவனை பத்தி தெரியும் போது என்ன பண்ணுவளோ 😏😏😏 அடேய்...
  • Priyadharshini S
    கத்தி பிடித்தவன் கத்தியில் தான் சாவு... கொலை செய்யும் போது வராத கவலை _ உடன் இருக்கும் கூட்டாளி கொலை செய்யப்படும் போது கலங்குது😡😡😡🤬🤬🤬
  • Priyadharshini S
    அவன் விநோவா அவ கிட்ட தன்ன அறிமுகம் படுத்துவானா 🤔🤔🤔 பாலா 😡😡😡😡🤬🤬🤬🤬 பதவி வெறி என்ன எல்லாம் செய்ய வெக்குது 🙄🙄🙄🙄
  • Priyadharshini S
    வந்த வேலையை விரைவாக முடிக்க வசி தவிக்க... 😂😂😂😂 வசி இந்த வாசு உன்னை வச்சு செய்ரான்....
  • Priyadharshini S
    வாசு நீ குரூப்ல டூப் மாதிரி இருக்கியடா 🤭🤭🤭🤭😏😏😏 வசீ 😍😍😍😍
  • Priyadharshini S
    பாப்பா என்று பாசம் பொழிந்த பாலாவே, பின்னால் நிழல் போல பழி வாங்க பதுங்க.... பாசத்தின் பெயரில் பாய்ந்த வார்த்தைகள் பழிவாங்கும் தீயாய்...
  • Priyadharshini S
    பாலா கிட்ட எத எல்லாமோ எதிர்பாத்தேன் ஆனால் தர்ஷிய கல்யாணம் பண்ண போவானு யோசிக்கல 😔😔😔 பாலா 😡😡😡😡 கூட இருந்தே குழி பறிக்க முயற்சி பண்ணி...
  • Priyadharshini S
    தவறுக்கு என்றும் துணை செல்லாத தர்ஷி _ பெற்ற தந்தையை கூட தள்ளி வைக்க.... தப்பு செய்யும் பாலாவை மட்டும் துணை கொள்வாளா???
  • Priyadharshini S
    வாழ்க்கையை பணயம் வைத்து வஞ்சகர்களின் வலையில் விழாமல் விழித்திருக்க.... வசீயிடம் பாலா வலை விரித்தாலும் வார்த்தைகளில் விழாமல்...
  • Priyadharshini S
    யார் கூட பேச்சு யது கூடவா பாசில் கூடவா யாராக இருந்தாலும் யாகம் தொடங்கி விட்டது....
  • Priyadharshini S
    திதி கொடுக்க நினைக்கும் தர்ஷி _ ஆனால் இயற்கை தடுத்து நிறுத்த.... தடைகள் கூட நல்லது தான்... இல்லாதவருக்கு கொடுக்கலாம் இருப்பவருக்கு...
  • Priyadharshini S
    திட்டம் போட்டு திருடி மறைத்துவிட்டு தெரியாது போல வசி விளையாட்டு ஆரம்பம்..... வினோவை மறக்க நினைத்து வசியை நெருங்க தவித்து வாடி...
Top