Recent content by Sha J

  1. Sha J

    அத்தியாயம் 60

    மிகவும் அழகான அருமையான கதை.. நீங்கள் சொல்ல நினைத்த கருத்து நிறைவாக புரிந்தது.. இந்த கதைக்கு தேவையான அளவு ரொமான்ஸ் வைத்து தான் எழுதி இருக்கீங்க.. ஒன்னும் குறைவில்லை..💛❤️
  2. Sha J

    குட்டி எபிலாக் (நிறைவு)

    ஆமாம்.மிக மிக தித்திப்பான தேன் தான்.. அருவியாய் பொழிந்து விட்டது.. அருமை 💛❤️
  3. Sha J

    உயிர் உறை 56, 57 (இறுதி அத்தியாயங்கள்)

    வேறொரு வலைதளத்தில் இந்த கதையும், பார்த்திபனின் கயல்விழியாள் கதையும் படித்து திடீரென காணாமல் இணையத்தில் உங்கள் பெயர் போட்டு தேடியும் கிடைக்கவில்லை.. எப்படியும் புதிய வலைத்தளம் தொடங்குவீர்கள் என நினைத்து இடையிடையே தேடி கொண்டே இருந்தேன்..நினைத்த மாதிரியே ஒரு நாள் உங்கள் பெயரில் புதிய வலைத்தளம்...
  4. Sha J

    அத்தியாயம் 50

    இந்த மருது திருந்த மாட்டான் போல்..
Top