- Joined
- Mar 16, 2026
- Messages
- 373
- Thread Author
- #1
Beautiful 😍😍❤️🔥கடிதம் கொண்டு
காதலைக் கடத்தி,
காற்றோடு கதை பேசும் கணங்கள் உருவாக்கி.....
கண்ணாமூச்சி ஆட்டத்தில் காதலை மறைத்து
காணாமலே கடந்து போன காதலி
கடிதத்தை தாங்கி
கண்ணீர் துளிகளில்
காதலைக் காக்கும் புவி....