- Joined
- Mar 16, 2026
- Messages
- 330
- Thread Author
- #1
Wow... Very nice kaaஇருக்கும் போது தெரியாத
இன்மை
இல்லாத போது உனர்த்தும் தனிமை.....
இருந்தும்
இல்லாது போன இனிமை....
இடைவெளி
இருந்தும் தொடரும்
இதமான நட்பு
அதுவொரு பெரும் வழக்கு sisயதுவால கூட அவன காப்பாத்த முடியாதா என்ன 🤔🤔🤔🤔
அப்படி என்ன வழக்கு 🤔🤔🤔🤔🤔