Search results

  1. V

    கதை முன்னோட்டம் –

    🌿 வேராய் அவன்… விழுதாய் அவள் தனக்கான கனவுகளையும் ஆசைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் குடும்பத்தின் நலனுக்காகவே வாழும் ஒரு எளிய கிராமத்து இளைஞன் முத்துக்கருப்பன். அவனுடைய உழைப்பையும் தியாகத்தையும் குடும்பம் உணருமா? தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் மலருமா? அவனுடைய...
  2. V

    உறவாகி… உயிராகி… துணையாகி… காதலாகி…

    ஒரு உறவு… அவளுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது! ❤️ ஒரு சின்ன உயிர்… அவளுக்குள் மறைந்திருந்த தாய்மையைத் தட்டியெழுப்பியது! 🥹 துணையை இழந்த ஒருவன்… திருமண உறவில் காயங்களைச் சுமந்த ஒருத்தி… இருவருக்கும் இடையில் மலர்ந்தது ஓர் அழகான பந்தம்! அன்பைத் தேடும் ஒரு குழந்தை… அந்த அன்பைக் கொடுக்கத்...
Top