தளத்தில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
327
Register Now --> User name --> mail id --> Password --> Verification captcha --> tick (I agree) --> Register.

ரிஜிஸ்டர் செய்ததும் Confirmation mail தங்களின் மின்னஞ்சலுக்கு வரும். Inbox ல் இல்லையென்றால் Spam ல் செக் செய்யவும். அதில் confirm to mail கிளிக் செய்தால், தளத்தில் தங்களின் id ஆக்டிவேட் ஆகிவிடும்.

தளத்தில் ரிஜிஸ்டர் செய்தவர்கள் மேலே இடது பக்கமுள்ள, மூன்று லைன் டச் செய்தால் வரும் ஆப்ஷனில் கீழே வலது பக்கம் இன்ஸ்டால் செய்வதற்கான குறி இருக்கும். அதனை கிளிக் செய்தால், தளம் முகப்புத் திரையில் செயலி வடிவில் இன்ஸ்டால் ஆகும். ஒருமுறை அதில் ரிஜிஸ்டர் செய்த username and password போட்டு லாகின் செய்தால், எப்போது வேண்டுமானாலும் நேரடியாக பயன்படுத்தலாம்.
 
Top