ஹாய் நட்பூக்களே,
நான் மோகனா தனஞ்செழியன்.
என்னோட கதை ” எனை மீட்கும் காதலே”
இந்த கதைக்கு உங்க எல்லாரோட அன்பும் ஆதரவும் வேணும்னு கேட்டுக்கறேன்.
இந்த கதையை எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்.
என்னோட தேவன் மற்றும் குந்தவிய உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
