ஒரு புளியமரத்தின் கதை

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
882
“ஒரு புளியமரத்தின் கதை” — சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தை மையமாக வைத்து ஒரு ஊரின் மனிதர்கள், அவர்களின் உறவுகள், மாற்றங்கள் மற்றும் சமூக வாழ்க்கையை சுவாரஸ்யமாகச் சொல்லும் தமிழ் நாவல். இலக்கியச் சுவையும், மனிதர்களின் இயல்பான வாழ்க்கையும் விரும்புபவர்களுக்கு நல்ல வாசிப்பு.

வகை: இலக்கியம் , சமூக வாழ்க்கை , மனித உறவுகள்

1000242036.jpg
 

Author: Priyadharshini S
Article Title: ஒரு புளியமரத்தின் கதை
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Active member
Joined
Apr 6, 2026
Messages
126
இந்த நாவல் 90களில் கல்லூரி காலத்தில் படித்தேன்... என் சித்தி மகன் (தம்பி) கொடுத்த அந்த புத்தகத்தை இன்றும் வைத்திருக்கிறேன்..
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
882
இந்த நாவல் 90களில் கல்லூரி காலத்தில் படித்தேன்... என் சித்தி மகன் (தம்பி) கொடுத்த அந்த புத்தகத்தை இன்றும் வைத்திருக்கிறேன்..
Wow... Super sis 😍 enaku recent aga vasikka kidaiththathu
 
Top