- Joined
- Mar 16, 2026
- Messages
- 953
- Thread Author
- #1
டியர் பிரண்ட்ஸ் 💞
நம்ம ஹீரோ போலீஸ்... அப்போ கதையைப்பற்றி சொல்லவும் வேணுமா? மாஸ் + ஆக்ஷன் + என்டர்டெயினர். பக்கா கமர்ஷியல் கதை. பிரிவு, வலி, காதல், அழுகை எல்லாமே இருக்கும் நிறையவே இருக்கும்.
வழக்கமா போலீஸ் ஹீரோ கதை எழுதினாலே, கதையோட அழுத்தம் தெரியாம இருக்க, ஹீரோவை ரொம்ப ஜாலி பெர்சனா காட்டுறது தான் என்னோட வழக்கம். ஆனால் இவன் வித்தியாசமானவன். எப்படின்னு கதையை ஃபாலோ பண்ணி தெரிஞ்சுக்கோங்க.😁😁😁