- Joined
- Mar 16, 2026
- Messages
- 877
- Thread Author
- #1
இப்போவே இப்படி , ருது நான் பண்ணது தப்புன்னு மன்னிப்பு கேட்டா, இன்னும் தான அவள் மிஞ்சுவாள் 🤣🤣🤣🤣🤣ருது கைலாஷ் என்ன உறவு?? தந்தையோ?
பொண்டாட்டி கிட்ட ரொமான்ஸ் ஆரம்பிச்சிருக்கான்.. எப்படி இப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி நூல் விடறான் 🙄
அவன் யோசிக்கிற அளவுக்கு அறிவு வாளி இல்லையாம் அக்கா🤭காந்தா யோசிக்க ஆரம்பிச்சா தப்பாகிடுமே....
பின்ன அவன் பாத்த வேலைக்கு சும்மாவா விட முடியும்?இப்போவே இப்படி , ருது நான் பண்ணது தப்புன்னு மன்னிப்பு கேட்டா, இன்னும் தான அவள் மிஞ்சுவாள் 🤣🤣🤣🤣🤣