முள்ளிடை மலரிதுவே-அறிமுகம்

Joined
Oct 31, 2026
Messages
28
தோழமைகளுக்கு வணக்கம்,


முள்ளிடை மலரிதுவே!!

நாயகி: குயிலமுதி
நாயகன்: ஆதித்யன் சுந்திரபாண்டியன்

சாதியும் சாதீயக் கோட்பாடுகளும் நம் இந்திய தேசத்தின் சாபம் என்பது என் ஆழமான கருத்து.

அப்படி சாதீயக் கோட்பாடுகளுக்குள்ளும், ஒரு இனத்தின் ஆழமான நம்பிக்கைகளுக்குள்ளும் நலிந்து போன ஒரு பெண்ணின் கண்ணீரையும், அவள் எப்படி அதிலிருந்து மீண்டு தன்னைச் சார்ந்த சமூகத்தை உயர்த்தினாள் என்பதையும் இந்தக் கதைப் பேசப் போகிறது.

ஆரம்பிக்கலாம் விரைவில், கை கொடுங்கள் நான் பற்றிக் கொண்டு இதில் பயணிக்க!

அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.
 

Attachments

  • inbound5271500208989436252.png
    inbound5271500208989436252.png
    161.1 KB · Views: 3
Last edited:
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
986
தோழமைகளுக்கு வணக்கம்,


முள்ளிடை மலரிதுவே!!

நாயகி: குயிலமுதி
நாயகன்: ஆதித்யன் சுந்திரபாண்டியன்

சாதியும் சாதீயக் கோட்பாடுகளும் நம் இந்திய தேசத்தின் சாபம் என்பது என் ஆழமான கருத்து.

அப்படி சாதீயக் கோட்பாடுகளுக்குள்ளும், ஒரு இனத்தின் ஆழமான நம்பிக்கைகளுக்குள்ளும் நலிந்து போன ஒரு பெண்ணின் கண்ணீரையும், அவள் எப்படி அதிலிருந்து மீண்டு தன்னைச் சார்ந்த சமூகத்தை உயர்த்தினாள் என்பதையும் இந்தக் கதைப் பேசப் போகிறது.

ஆரம்பிக்கலாம் விரைவில், கை கொடுங்கள் நான் பற்றிக் கொண்டு இதில் பயணிக்க!

அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.
வாழ்த்துகள் சிஸ்
 
Top