அத்தியாயம் 4

Joined
Mar 18, 2026
Messages
98
அலையாத அழைப்பு
அவளுள் உள்ள
அன்பையும் தேடலையும்
அருவிக்கு உணர்த்த.....

குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறாள்
காதலுக்காக....
காதலும்
குடும்பம் வேண்டும் எனறு
காலம் காலமாக
காத்திருக்கு.....


நாமும் காத்திருப்போம்🥺🥺🥺
 
Top