அத்தியாயம் 14

Joined
Mar 18, 2026
Messages
98
பார்வை மட்டும் போதுமென நினைக்க
பாதம் கண்ணை நிரப்பி

நீரில் நனைந்த நிலவென
நீ நின்ற அந்த நொடி...

என் உள்ளத்தின் எண்ண அடுக்குகளில்
அழகாய் பதிந்தாய்...
 
Top