அத்தியாயம் 15

Joined
Mar 18, 2026
Messages
98
காதலை பரிமாறிக் கொண்டு
கைகோர்க்கும் நேரம்
காதலை பிரித்தது
காட்டின் கட்டுப்பாடு....
குடும்பத்திற்காக
காதலை விட்டு தந்து
காத்திருக்க முடிவு செய்து
காலம் சென்றது தான் மிச்சம்....
 
Top