எழுத்தாளர் ஶ்ரீ

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703
எழுத்தாளர் ஶ்ரீ — 40-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்ப நாவல்களைப் படைத்துள்ள அனுபவமிக்க எழுத்தாளர். வீரனின் காதல் ராஜ்ஜியம், வாழ்வெனும் வரம், மதுர காதல் மலர, காதல் காலமிது உள்ளிட்ட பல படைப்புகளின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவரது எழுத்துப் பயணம் குறித்து அவருடனான ஓர் சுவாரஸ்யமான உரையாடல்…

Click 👇🏻

தளத்தின் இணைப்பு :

www.inkofsri.com

யூட்யூப் இணைப்பு

புத்தகங்கள் : (தொடர்புக்கு)

அறிவாலயம் பதிப்பகம்
+91 94441 12808

எழுத்தாளராக அவரது அனுபவம், பல எழுத்தாளர்களுக்கு தெரியாதவற்றை தெரிந்துக்கொள்ளவும், வாசகர்களுக்கு அவரது எழுத்தின் மதிப்பும், அதற்கான அவரது மெனக்கெடல்களை புரிந்துகொள்ளவும், சில கேள்விகளும், பதில்களும் வாய்ப்பாக அமையுமென கருதுகிறேன்.
 
Last edited:
New member
Joined
Mar 18, 2026
Messages
1
அருமையான ஒரு தொடக்கம் மா. வாழ்த்துக்கள்..
அடுத்தது யாரோடு என்று படிக்க ஆவலோடு உள்ளோம்.

ஸீரியின் பல கதைகளை நான் படித்திருந்தாலும் அதிகமாக எழுத்தாளராக அவரின் பால் ஈர்க்கப்பட்டது அவருடைய மனவாட்டிக் கதையின் மூலமாக தான்.. இன்றளவும் மனதை மிகவும் அழுத்தி ஓசைகள் எழுப்பக் கூடியது. இன்றைய காலகட்ட ஆன்லைன் எனக்குப் பிடித்த நான் படிக்கும் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். வாழ்த்துக்கள்.
 
New member
Joined
Sep 24, 2026
Messages
6

Thank you so much ka..😍😇
 
தங்களின் கருத்து மனதிற்கு மகிழ்வு... ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி சிஸ்டர் 🫂🫂🫂
 
New member
Joined
Mar 18, 2026
Messages
1
ஸ்ரீ சகோதரியோட வாசகியா நானும் அவர்களுடைய கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.. என்பதில் மிகவும் மகிழ்ச்சி, உங்களுடைய எழுத்து பணி தொடரட்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703
ஸ்ரீ சகோதரியோட வாசகியா நானும் அவர்களுடைய கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.. என்பதில் மிகவும் மகிழ்ச்சி, உங்களுடைய எழுத்து பணி தொடரட்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
மனமார்ந்த நன்றி சிஸ்டர் 💞💞
 
New member
Joined
Sep 24, 2026
Messages
6
ஸ்ரீ சகோதரியோட வாசகியா நானும் அவர்களுடைய கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.. என்பதில் மிகவும் மகிழ்ச்சி, உங்களுடைய எழுத்து பணி தொடரட்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
Nandri ka..😍😍
 
Member
Joined
Aug 29, 2026
Messages
40
I have read all her stories. A prompt writer who gives the episodes regularly. I wonder wheee from she gets such wonderful loving caring heroes and understanding heroines. All the best ma.
 
New member
Joined
Sep 24, 2026
Messages
6
I have read all her stories. A prompt writer who gives the episodes regularly. I wonder wheee from she gets such wonderful loving caring heroes and understanding heroines. All the best ma.
Aww thank you so much ka..😍😍
 
New member
Joined
Mar 18, 2026
Messages
7
Wow super priya sis. It's very interesting sis. Good job ang beginning.❤️❤️❤️❤️ Waiting for next writer's answers.👍👍👍👍. Sri sis your your answers are superb. ❤️❤️❤️❤️
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703
I have read all her stories. A prompt writer who gives the episodes regularly. I wonder wheee from she gets such wonderful loving caring heroes and understanding heroines. All the best ma.
😍🥰😍😍
 
New member
Joined
Sep 24, 2026
Messages
6
Wow super priya sis. It's very interesting sis. Good job ang beginning.❤️❤️❤️❤️ Waiting for next writer's answers.👍👍👍👍. Sri sis your your answers are superb. ❤️❤️❤️❤️
Thank you sis..😍😍
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703
Wow super priya sis. It's very interesting sis. Good job ang beginning.❤️❤️❤️❤️ Waiting for next writer's answers.👍👍👍👍. Sri sis your your answers are superb. ❤️❤️❤️❤️
Thank you sis 🥰😍😍
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
221
A superb record, Priyu.

I usually read Sri. I like her novels.

Beyond this, all this attempt reveal your kind nature and how broad minded you are.

Stay like this always, Priyu. May God bless you ! ❣️ 🥰 🤲
 
Thank you ka..😍😍
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
703
A superb record, Priyu.

I usually read Sri. I like her novels.

Beyond this, all this attempt reveal your kind nature and how broad minded you are.

Stay like this always, Priyu. May God bless you ! ❣️ 🥰 🤲
All urs loves kaa ... Thank you 🥰😍
 
Top