தூரமே தூரமாய் 20

Active member
Joined
Mar 18, 2026
Messages
285
போதும்டா, ருது. இவ்வளவு அழ வைக்கணுமா அவளை?.....
 
Active member
Joined
Apr 6, 2026
Messages
139
ரொமான்ஸ் பண்ணி கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நினைச்சான்..அவ கல்யாணம் பண்ற முடிவுக்கு போய்ட்டா.. Explanation குடுத்து மன்னிப்பு கேட்டாலும் மலையிறங்குறது கொஞ்சம் கஷ்டம் தான்..

நீ தான் தைரியமான ஆளாச்சே... convince பண்ணு😏
 
Top