உயிர் உறை 39

Member
Joined
Mar 18, 2026
Messages
37
பாவனா !!!??? மர்மமா இருக்காளே.... என்ன நடந்திருக்கும் 🧐🧐🧐
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
பாவனா !!!??? மர்மமா இருக்காளே.... என்ன நடந்திருக்கும் 🧐🧐🧐
அடுத்தடுத்து sis
 
Joined
Mar 18, 2026
Messages
124
பாவனாக்கு நடந்த பிரச்சனையில பேச முடியாம போய்டுச்சா 🤔🤔🤔இல்லை வேற காரணமா 🤔🤔🤔
நந்து 😍😍🥰🥰
 
Joined
Mar 18, 2026
Messages
98
பருவ வயதிலே
படாத துன்பம் காணும்
பாவனா....
பேசும் திறனும் இல்லாமல்
பார்வையில் பரிமாறிடும்
பாசத்தில் விளைந்த நேசம்
பாவனா யது நட்பு.....

பரிதாபம் இல்லை
பதட்டபடாதே பெண்ணே...
பயந்து ஓடாதே...
பிடித்தம் சொல்லி விட்டான்
பாவை தான்
பதில் தர வேண்டும்.....
 
Top