அத்தியாயம் 5

Joined
Mar 18, 2026
Messages
98
காத்திருக்கும் காலமெல்லாம் கண்ணீரில் கரையட்டும் கண்ணீர் சிந்தா காதலை காணத்தான் விளையுமோ.....

காலமும் கனிந்து
காதலும் கை கூடட்டுமே.....

அண்ணன் குடும்பத்தை காரணம் காட்டி
காதலை தள்ளி வைக்க

காதலிக்கும் தம்பியோ
தன் அண்ணனை
காரணம் காட்டி
தன் காதலை
தள்ளி வைக்கிறான்....
 
Top