அத்தியாயம் 11

Joined
Mar 18, 2026
Messages
98
பார்வையில் பதிந்த முகம் பிடித்திருந்த கைகள்
பிரிவு தந்த வலிகள்
பார்க்க நினைத்தாலும் பிடிவாதமாய் பிரிந்து இருக்க

பிரிந்திருக்கும் உள்ளங்கள்
பல வருடங்கள் கழித்து பிரியங்களை
பார்க்க போகிறது......
 
Top