அத்தியாயம் 13

Joined
Mar 18, 2026
Messages
98
தந்தை பார்த்த பெண்
திருமணம் தடைபட
தந்தையை எதிர்த்து
திருமணம் செய்து
தனித்து வந்திட....
தூரங்கள் சொந்தங்களை
துயரத்தில் தள்ளி விட....
திரும்பும் காலம்
தேடி வந்துவிட்டது.....
 
Top