உருகும் நேசம் உடையும் நெஞ்சம்

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
@Gowri Karthikeyan

#உருகும்_நேசம்_உடையும்_நெஞ்சம்…..
முல்லையின் உருகும் நேசத்தால், புவியின் உடையும் நெஞ்சம் 😍😍😍😍😍…..

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து முல்லையை புவி காக்க….

அவனின் கண்ணியத்தில்…. கன்னியின் மனம் சிக்க…..

அவளின் கயல் விழியில் இவனும் விழ……

அங்கே அழகான ஆனால் யாருக்கும் தெரியாத காதல் உயிர் பெற்றது….

முல்லையின் வீட்டில் காதல் என்ற சொல்லுக்கே தடா எனும் போதும் முல்லையின் மனதில் புவியின் வாசமோ வானம்வரை வளர்ந்து விட்டு இருந்தது…..

புவி பார்ப்பதற்கு அவன் பதவிக்கு ஏத்தது போல விறைப்பா இருந்தாலும்……

தம்பி, அப்பாவிடம் இன்னும் சாக்லேட் கேட்டு சண்டை பிடிக்கும் சிறு பாலகனே……

இன்னுமா என்றால்…..ஏன் நீங்க சாக்லேட் சாப்பிட மாட்டிங்களானு கேட்கும் ரகம்…..

இது போல போலீஸ் நல்லா இருக்குபானு தோண வெச்சிட்டான்……

கண்டிப்பா இந்த சாக்லேட் பாயை ரொம்ப பிடிச்சிரும்……

இவங்க காதல் எப்படி கல்யாணத்தில் என்பது தான் கதை…..

எப்பவும் போல உங்க காதல் கதை…

மயிலிறகா மனம் மீட்டி சென்றது……..

நா ரொம்ப hype தரல…. குட்டி கதை தான்….i recommended to all…..
 
Joined
Mar 18, 2026
Messages
98
#உருகும்_நேசம்_உடையும்_நெஞ்சம்

#
பிரியதர்ஷினி.s

#திருமதி_அப்சரஸ்_பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


முல்லை....

உதிர்ந்த இதழ்களில்
உன் பெயர்
உறைந்து விட்டது
உள்ளத்தில் இனிமையாக...

புவி யாழன்....

உன் முதல் பார்வையில்
உள்ளம் சிலிர்த்து
உயிரே என்னிடம் இல்லை
உந்தன் வசம் சென்றது....



முல்லை ❤️‍🩹 புவி

உள் நெஞ்சை
உருக்கும் நேரம்
உள்ளுக்குள்
உறைந்து இருந்த உணர்வுகள் உரையாடும் தருணம்
உண்மை தெரிந்திடுமோ....


உறங்காத விழிகளில் உன்னைத் தேடும் காவலன்
உறங்கும் விழிகளில்
உன்னை பொத்தி வைத்து
உருகும் காதலி....

உறைந்த கண்ணீரில் உன் நினைவு
உயிராய் கலந்து
உனை நான் பிரிய....

உன் கண்கள் உள்மனதை
உலுக்கி எடுத்துச் சென்றபோது
உயிரோடு கலந்து உன்னையே உலகமாக்கினேன்...

உடன் சேர முடியாத நிலை
உண்டானாலும்,
உறுதியாய் காதலை உள்ளத்தில் காதலாக
உருகிய காதலி...

உயிர் போல உன்னை உள்வாங்கி வைத்துக் கொண்டு
உறவுகள் அறியாமல்
உன் காதலுக்கு
உயிர் தந்து
உடைந்து கொண்டிருக்கும்
உரிமையானவன்....

உறைந்து போன நெஞ்சத்தில்
உதிர்ந்த காதல் விதை
உயிர்த்தெழுமோ என்று உள்மனம்
உருகிக் காத்திருக்க...


உண்மையாய் தேடிய காதல் கண்ணாமூச்சியில்,
உணர்வுகள் ஒன்றாகுமா?
உறவுகள் இணைவார்களா???

உடைந்த நெஞ்சங்கள்
உயிர் காதலை சேர்த்து உருகும் நேசமாய்
வன முல்லையும் புவி யாழனும்
ஊனாகி உடலாகி ஓர் உயிராய்
உயிர் பெறுவார்களா?

உடைந்த நெஞ்சத்தில்
உருகிய நேசம்......


உள்ளம் உருகிய நேச கதை
வாழ்த்துக்கள் டியர் 💐 👏🏻 👏🏻 👏🏻
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
#உருகும்_நேசம்_உடையும்_நெஞ்சம்

#
பிரியதர்ஷினி.s

#திருமதி_அப்சரஸ்_பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்


முல்லை....

உதிர்ந்த இதழ்களில்
உன் பெயர்
உறைந்து விட்டது
உள்ளத்தில் இனிமையாக...

புவி யாழன்....

உன் முதல் பார்வையில்
உள்ளம் சிலிர்த்து
உயிரே என்னிடம் இல்லை
உந்தன் வசம் சென்றது....



முல்லை ❤️‍🩹 புவி

உள் நெஞ்சை
உருக்கும் நேரம்
உள்ளுக்குள்
உறைந்து இருந்த உணர்வுகள் உரையாடும் தருணம்
உண்மை தெரிந்திடுமோ....


உறங்காத விழிகளில் உன்னைத் தேடும் காவலன்
உறங்கும் விழிகளில்
உன்னை பொத்தி வைத்து
உருகும் காதலி....

உறைந்த கண்ணீரில் உன் நினைவு
உயிராய் கலந்து
உனை நான் பிரிய....

உன் கண்கள் உள்மனதை
உலுக்கி எடுத்துச் சென்றபோது
உயிரோடு கலந்து உன்னையே உலகமாக்கினேன்...

உடன் சேர முடியாத நிலை
உண்டானாலும்,
உறுதியாய் காதலை உள்ளத்தில் காதலாக
உருகிய காதலி...

உயிர் போல உன்னை உள்வாங்கி வைத்துக் கொண்டு
உறவுகள் அறியாமல்
உன் காதலுக்கு
உயிர் தந்து
உடைந்து கொண்டிருக்கும்
உரிமையானவன்....

உறைந்து போன நெஞ்சத்தில்
உதிர்ந்த காதல் விதை
உயிர்த்தெழுமோ என்று உள்மனம்
உருகிக் காத்திருக்க...


உண்மையாய் தேடிய காதல் கண்ணாமூச்சியில்,
உணர்வுகள் ஒன்றாகுமா?
உறவுகள் இணைவார்களா???

உடைந்த நெஞ்சங்கள்
உயிர் காதலை சேர்த்து உருகும் நேசமாய்
வன முல்லையும் புவி யாழனும்
ஊனாகி உடலாகி ஓர் உயிராய்
உயிர் பெறுவார்களா?

உடைந்த நெஞ்சத்தில்
உருகிய நேசம்......


உள்ளம் உருகிய நேச கதை
வாழ்த்துக்கள் டியர் 💐 👏🏻 👏🏻 👏🏻
Fantastic lines akka... Beautiful ❤️❤️❤️❤️❤️❤️ Thank you akka 💜💜💜💜💜💜
 
Top