- Joined
- Mar 16, 2026
- Messages
- 340
- Thread Author
- #1
@Gowri Karthikeyan
#உருகும்_நேசம்_உடையும்_நெஞ்சம்…..
முல்லையின் உருகும் நேசத்தால், புவியின் உடையும் நெஞ்சம் 😍😍😍😍😍…..
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து முல்லையை புவி காக்க….
அவனின் கண்ணியத்தில்…. கன்னியின் மனம் சிக்க…..
அவளின் கயல் விழியில் இவனும் விழ……
அங்கே அழகான ஆனால் யாருக்கும் தெரியாத காதல் உயிர் பெற்றது….
முல்லையின் வீட்டில் காதல் என்ற சொல்லுக்கே தடா எனும் போதும் முல்லையின் மனதில் புவியின் வாசமோ வானம்வரை வளர்ந்து விட்டு இருந்தது…..
புவி பார்ப்பதற்கு அவன் பதவிக்கு ஏத்தது போல விறைப்பா இருந்தாலும்……
தம்பி, அப்பாவிடம் இன்னும் சாக்லேட் கேட்டு சண்டை பிடிக்கும் சிறு பாலகனே……
இன்னுமா என்றால்…..ஏன் நீங்க சாக்லேட் சாப்பிட மாட்டிங்களானு கேட்கும் ரகம்…..
இது போல போலீஸ் நல்லா இருக்குபானு தோண வெச்சிட்டான்……
கண்டிப்பா இந்த சாக்லேட் பாயை ரொம்ப பிடிச்சிரும்……
இவங்க காதல் எப்படி கல்யாணத்தில் என்பது தான் கதை…..
எப்பவும் போல உங்க காதல் கதை…
மயிலிறகா மனம் மீட்டி சென்றது……..
நா ரொம்ப hype தரல…. குட்டி கதை தான்….i recommended to all…..