உயிர் உறை 31

Member
Joined
Mar 18, 2026
Messages
37
நைஸ் அப்டேட் 💞💞💞💞🥰🥰🥰🥰
 
Joined
Mar 18, 2026
Messages
124
யாருடா அந்த கரடிங்க 🤭🤭🤭🤭
துருவ் 🤭🤭🤭🤣🤣🤣🤣
கோகிலா பாசில் 😍😍😍🤭🤭
யது 🥰🥰🥰
 
Joined
Mar 18, 2026
Messages
98
காத்திருந்த பாதை
கனவுகள் எல்லாம்
காதல் கொண்டு
காற்றாய் சேர்ந்து
காதலர்களின் முத்தத்தில் கரைய....

கண்முன் காட்சி
கடைசிவரை கூட
கைவிடாத உணர்வு
காலம் கூட களையாத
காதல் தான் இணைத்தது....
 
Top