உயிர் உறை 35

Member
Joined
Mar 18, 2026
Messages
37
விநோவை இடிச்சிட்டு ஓடின பொண்ணு தான் திவாகரை சுட்டதோ 🤔
அவனெல்லாம் சாக வேண்டியவன் தான் 😡
 
Joined
Mar 18, 2026
Messages
124
துருவ் 😔😔😔
விநோவ பத்தி தெரிஞ்சும் இப்படி கேட்கலாமா உன் சூழ்நிலை அப்டி 😔😔😔
அந்த பொண்ணு யாரு 🤔🤔🤔
 
Joined
Mar 18, 2026
Messages
98
கடமைக்கு முன்
குடும்ப நபர் என்றாலும்
கண்ணில் ஒரே பார்வை தான்
காவலன் விநோ.....

மறைக்க நினைத்து
மாட்டி கொள்ள
மனைவியை பார்க்க முடியாமல்
முருகி நிற்கும் துருவ்...

நிழலாக தொடர்ந்து
நிதம் மிரட்டியவனை
நிரல்யா எதிர்க்க
நிலை தடுமாறி...

நிஜம் என்னவோ....
 
Top