சருகில் பசுமையாய் 🍂 2

Joined
Mar 18, 2026
Messages
98
பேசாத அவன் மௌனம்
பகலும் இரவும்
பாவையின் மனதில் பரிதவிக்க....

பார்க்க வேண்டாம் பேச்சிலேயே அவள்
புன்னகை செய்துவிடும்
மாயம் அவன் குரலிலே...
 
Joined
Mar 18, 2026
Messages
124
அவளுக்கே அது புரியல 😏😏😏
சசி 🤗🤗🤗
கவியும் கனியும் தானே 🤔🤔🤔
 
Top