அத்தியாயம் 7

Joined
Mar 18, 2026
Messages
98
கடிதம் மூலமே
காவலனை ரசித்து
கடத்திய உணர்வை
காதலுக்குள் சேர்க்காமல்
காலம் சேர்க்காது என அறிந்தும்
கடந்து போக முடியாமல்
கண்ணீர் விட்டது இரு கருவிழிகள்...
காணாத
காவலன் ஒன்று
காணும் பெண் மனம் ஒன்று.....
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
கடிதம் மூலமே
காவலனை ரசித்து
கடத்திய உணர்வை
காதலுக்குள் சேர்க்காமல்
காலம் சேர்க்காது என அறிந்தும்
கடந்து போக முடியாமல்
கண்ணீர் விட்டது இரு கருவிழிகள்...
காணாத
காவலன் ஒன்று
காணும் பெண் மனம் ஒன்று.....
Wowwww
 
Top