வைதேகி 🤬🤬🤬🤬🤬ரொம்ப பெரிய உதம்மபுத்திரன் உங்க பையன் 🤬🤬🤬🤬🔪🔪🔪🔪
இந்த சீனு பொண்ண விட தங்கச்சி புள்ள பெருசா போய்ட்டானா 🙄😏😏😏😏
அவன் என்ன வேலை பன்றான் எப்படிப்பட்டவனு விசாரிக்க தெரியாதா 🙄🙄🙄இல்லை அவ்ளோ நம்பிக்கையா 😏😏😏😏
லலிதா நீங்க உங்க பொண்ண அடிக்கறத நிறுத்திட்டு உங்க பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பண்ணலாம்னு யோசிங்க 😏😏😏😏
கவி இவ அண்ணன் தானே அவனை கேக்கமாட்டாங்களா 😏😏😏
இல்லை வருவ கேக்கவே இல்ல 🙄🙄🙄