Search results

  1. Mrs Beena loganathan

    உருகும் நேசம் உடையும் நெஞ்சம்

    #உருகும்_நேசம்_உடையும்_நெஞ்சம் #பிரியதர்ஷினி.s #திருமதி_அப்சரஸ்_பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி_விமர்சனம் முல்லை.... உதிர்ந்த இதழ்களில் உன் பெயர் உறைந்து விட்டது உள்ளத்தில் இனிமையாக... புவி யாழன்.... உன் முதல் பார்வையில் உள்ளம் சிலிர்த்து உயிரே என்னிடம் இல்லை உந்தன் வசம்...
  2. Mrs Beena loganathan

    நேச நெஞ்சங்கள்

    பாராட்டுக்கு பதில் பாராட்டு... கமெண்ட் பதிலுக்கு கமென்ட்... அன்பிற்கு அன்பு.... 💐💐💐🤩🤩 ஓ மை கடவுளே..... நன்றி சொல்லி நட்பிற்கு அளவு வைக்கவில்லை தங்களின் அன்பிற்கு ஆயிரம் முத்தங்கள்❤️❤️😘😘... அப்சரஸ் happy அண்ணாச்சி...... 🤩🤩🤩
  3. Mrs Beena loganathan

    புத்தகமாக வெளிவந்தவை

    ஒரு புத்தகம் வாங்கனும்🤔💭😔 உங்க ஆட்டோகிராப் கூட....
  4. Mrs Beena loganathan

    வைர மழை 💎

    வாடா போய் பிடிக்கலாம்.....💎🔹🌠🌦️☂️
  5. Mrs Beena loganathan

    Welcome Note 🙏🏻

    புதிய பயணம் தொடங்கிய பிரியமான நட்பு பிரியதர்ஷினிக்கு வாழ்த்துகள்... புது பாதை பதித்தாய் நீ பாசம் பொங்கும் கதைகளுக்கு.... படிக்கும் மனம் பரவசமாய் பகிரும் உலகம் பெருகட்டும்.... பார்வைகள் படிப்பவர்கள் பல சேர்ந்து புதுமைகள் பல பிறக்கட்டும்.... புத்தகம் போல பூத்திடும் பதிவுகள் பதியட்டும் நின்...
Top