- Joined
- Mar 16, 2026
- Messages
- 623
- Thread Author
- #1
அன்பான வாசகர்களுக்கு 💖
எழுத்துகள் சில நேரங்களில் வார்த்தைகளாக இல்லாமல், உணர்வுகளாக நம்மை தொடும். அப்படிப்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சிறிய முயற்சி…
இந்த இணையதளம் என் கற்பனைகளின் உலகம்.
இங்கே வரும் ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும், என் மனதில் பிறந்த உணர்வுகளின் பிரதிபலிப்புகள்.
சில கதைகள் உங்களை சிரிக்க வைக்கும்,
சில கதைகள் சிந்திக்க வைக்கும்,
சில கதைகள் உங்கள் இதயத்தை தொட்டுச் செல்லும்…
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்,
நீங்கள் படிக்கும் அந்த ஒரு நிமிடத்திற்காக தான் 💫
உங்கள் ஆதரவும், கருத்துகளும், என் எழுத்து பயணத்திற்கு பெரிய வலிமை.
எப்போதும் உங்கள் அன்புடன் தொடர்ந்திட இந்த பயணத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து நடக்க விரும்புகிறேன் ❤️.
நட்புடன் 💕
பிரியதர்ஷினி S ✍️

Author: Priyadharshini S
Article Title: Welcome Note 🙏🏻
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.