Welcome Note 🙏🏻

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
326
அன்பான வாசகர்களுக்கு 💖

எழுத்துகள் சில நேரங்களில் வார்த்தைகளாக இல்லாமல், உணர்வுகளாக நம்மை தொடும். அப்படிப்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சிறிய முயற்சி…

இந்த இணையதளம் என் கற்பனைகளின் உலகம்.
இங்கே வரும் ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும், என் மனதில் பிறந்த உணர்வுகளின் பிரதிபலிப்புகள்.

சில கதைகள் உங்களை சிரிக்க வைக்கும்,
சில கதைகள் சிந்திக்க வைக்கும்,
சில கதைகள் உங்கள் இதயத்தை தொட்டுச் செல்லும்…

நான் எழுதும் ஒவ்வொரு வரியும்,
நீங்கள் படிக்கும் அந்த ஒரு நிமிடத்திற்காக தான் 💫

உங்கள் ஆதரவும், கருத்துகளும், என் எழுத்து பயணத்திற்கு பெரிய வலிமை.

எப்போதும் உங்கள் அன்புடன் தொடர்ந்திட இந்த பயணத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து நடக்க விரும்புகிறேன் ❤️.

நட்புடன் 💕
பிரியதர்ஷினி S ✍️

1000171124.jpg
 
Joined
Mar 17, 2026
Messages
1

View attachment 1
Congratulations pri kka💓
 
Joined
Mar 18, 2026
Messages
31
புதிய பயணம் தொடங்கிய
பிரியமான நட்பு
பிரியதர்ஷினிக்கு வாழ்த்துகள்...

புது பாதை
பதித்தாய் நீ
பாசம் பொங்கும் கதைகளுக்கு....

படிக்கும் மனம் பரவசமாய்
பகிரும் உலகம் பெருகட்டும்....

பார்வைகள்
படிப்பவர்கள்
பல சேர்ந்து
புதுமைகள் பல பிறக்கட்டும்....

புத்தகம் போல பூத்திடும்
பதிவுகள்
பதியட்டும் நின்
புதிய தளத்தில்.....

படிப்பவரின் புன்னகையில்
பிரகாசமாய் நின்
புன்சிரிப்பு நிலைக்கட்டும்.....

பாராட்டுகள்
பொழியும் நாள்கள்
பெருகி வரும் உன் பாதையில்....

பயணிக்கும் உன் முயற்சிக்கு
பெருமை என்றும் சேரட்டும்....

பிரியதர்ஷினி நீ படைத்த
புதிய தளம்
பல்லாண்டு வாழ்க!
வாழ்க வளத்துடன்....
 
New member

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்😊💐💐💐
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
326
புதிய பயணம் தொடங்கிய
பிரியமான நட்பு
பிரியதர்ஷினிக்கு வாழ்த்துகள்...

புது பாதை
பதித்தாய் நீ
பாசம் பொங்கும் கதைகளுக்கு....

படிக்கும் மனம் பரவசமாய்
பகிரும் உலகம் பெருகட்டும்....

பார்வைகள்
படிப்பவர்கள்
பல சேர்ந்து
புதுமைகள் பல பிறக்கட்டும்....

புத்தகம் போல பூத்திடும்
பதிவுகள்
பதியட்டும் நின்
புதிய தளத்தில்.....

படிப்பவரின் புன்னகையில்
பிரகாசமாய் நின்
புன்சிரிப்பு நிலைக்கட்டும்.....

பாராட்டுகள்
பொழியும் நாள்கள்
பெருகி வரும் உன் பாதையில்....

பயணிக்கும் உன் முயற்சிக்கு
பெருமை என்றும் சேரட்டும்....

பிரியதர்ஷினி நீ படைத்த
புதிய தளம்
பல்லாண்டு வாழ்க!
வாழ்க வளத்துடன்....
வாவ்... அழகான வாழ்த்து. மகிழ்ச்சி 😍😍😍 மிக்க நன்றி அக்கா 😍❤️
 
New member
Joined
Mar 17, 2026
Messages
1
நானும் வந்தேன்.

புது ஆரம்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்டா :love::love:❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🎉🎉🎊🎊

WhatsApp Image 2026-03-18 at 10.48.06 PM.jpeg
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
326
நானும் வந்தேன்.

புது ஆரம்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்டா :love::love:❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🎉🎉🎊🎊

View attachment 2
வாவ் அக்கா... மகிழ்ச்சி... நிறைய நிறைய நன்றிகள் மற்றும் மரியாதையுடன் அன்புகள் அக்கா 🫂🫂🫂❤️❤️🫶🏻🫶🏻😍😍😍
 
Top