இப்போ தான் லவ் சொல்லி ஹாப்பியா இருந்தாங்க அதுக்குள்ள இப்படியா 🙁🙁🙁
டேய் நீ யாரா இருந்தாலும் துருவ்கிட்ட சிக்குறப்போ இருக்கு 😡😡😡 எங்க போலீஸ் வந்தான்னா உன்னை மாதிரி கேடு கெட்டவனை யோசிக்காம சுட்டு தள்ளிட்டு போயிடுவான் 😈😈😈
Super 👌👌👌💖💖💖
யது பாசில் கலக்கல் கூட்டணி 🤩🤩🤩 இவங்களுக்காக eagerly waiting 😍😍
துருவ் அண்ணனை தேடி ஓடி வந்துட்டான் அவன் இல்லாம ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க .... 🤗🤗🤗
பாலாக்கு இந்த முடிவு தேவை தான்...... அடுத்து முத்துசாமி அவனுக்கும் மேல இருக்கறவன் 😒😒
வசீ ஆது 🥰🤗💞
வசீ பத்தி தெரிய வரப்போ ஆது ரியாக்ஷன் எப்படி இருக்கும் 😄🤩
Interesting 🤩🤩
ஆது 🥰 வசீ எதிர்பார்த்த மாதிரி அவனை அப்படியே ஏத்துக்கிட்டா 🤗
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது 🥳
முத்துசாமியை விட பாலா என்ன பண்ணப் போறானோன்னு தான் இருக்கு... 😰😰😰