Search results

  1. S

    முள்ளிடை மலரிதுவே -1

    @Sha J , தாங்கள் யார் என்ற சந்தேகமிருந்தது, இப்போது இறுதியாகிவிட்டது. நிதனியின் தளத்தில் நித்திலப் பேரொளியில் சந்தித்தோம்...சரியா? :)
  2. S

    முள்ளிடை மலரிதுவே -1

    கருத்துக்கு மிக்க நன்றி. கதையைச் சொல்லி கேள்விக்கு விடைகாண்போம் :cool:
  3. S

    முள்ளிடை மலரிதுவே-2

    கதையே எடுத்தவுடன் கேட்டால் எப்படி சொல்ல :p? உங்கள் அனைத்திற்கும் பதில் வரும் :). மிக்க. நன்றி
  4. S

    முள்ளிடை மலரிதுவே-2

    கார்முகில்களின் காதல் கடிதங்கள் திரவத் திவலையானால் தேகம் தீண்டும் மென்மழை ராசிக்காதோர் யாருண்டு? அதன் வாசம் புசிக்காதோர் யாருண்டு? ஆலி, சோனை, தூறல், அடைமழை, ஆலங்கட்டி- என அத்துணை சொற்களும் ஆதிமூலம் மழைதானே! கைம்பெண்ணோ கன்னிகையோ தாயுருவோ தனிஉறவோ பெருங்காதல் கண்ணாடி...
  5. S

    முள்ளிடை மலரிதுவே -1

    ஊதாத புல்லாங்குழல் காற்றுக்காதல் கொண்டென்ன பயன்? விரல் வாங்க வழியில்லை வீணையில் ஒலியில்லை! வீதி வழி பிரம்மாவின் விற்காத ஓவியமானாள்! இவள் தலையணைகள் தடம் பதித்துக் கொண்டன கண்ணீர்ப்பூக்களின் காலடிச் சுவடுகளால்! முன்னுரைக்கு முகவரி தரும் முன்னரே முடிவுரை எழுதி இவளுக்கு முற்றிட்டது யார்...
  6. S

    முள்ளிடை மலரிதுவே-அறிமுகம்

    தோழமைகளுக்கு வணக்கம், முள்ளிடை மலரிதுவே!! நாயகி: குயிலமுதி நாயகன்: ஆதித்யன் சுந்திரபாண்டியன் சாதியும் சாதீயக் கோட்பாடுகளும் நம் இந்திய தேசத்தின் சாபம் என்பது என் ஆழமான கருத்து. அப்படி சாதீயக் கோட்பாடுகளுக்குள்ளும், ஒரு இனத்தின் ஆழமான நம்பிக்கைகளுக்குள்ளும் நலிந்து போன ஒரு பெண்ணின்...
Top