கண்ணின் மணியில்
கலக்கம் தந்தவள்
கண்ணாமூச்சி ஆடும் கண்மணியே....
குரலும் தடுமாற்றம் தர
காணாமல் தவிக்க விட
கண்ணும் குரலும்
கலந்த வனம் உன்
கண்ணை கருத்தை
கவர்ந்த முல்லை....
கண்ணின் மணியில்
கலக்கம் தந்தவள்
கண்ணாமூச்சி ஆடும் கண்மணியே....
குரலும் தடுமாற்றம் தர
காணாமல் தவிக்க விட
கண்ணும் குரலும்
கலந்த வனம் உன்
கண்ணை கருத்தை
கவர்ந்த முல்லை....