அத்தியாயம் 9

Joined
Mar 18, 2026
Messages
98
உருகி உருகி நிற்கும்
உள்ளங்கள்
உடைந்து போனாலும்
உறவுகளுக்காக
உயிர்பில்லா சிரிப்பில்
உலா வந்திட....
உண்மை எப்போது தெரிந்தது???
 
Top