- Joined
- Mar 16, 2026
- Messages
- 903
- Thread Author
- #1
கதைக்கு முகநூலில் வந்த விமர்சனம்.
#அன்பின்_அதீதம்
நாயகன் அதி தீரன்
நாயகி_ மயிலாஞ்சலி.
கதையோட தலைப்பே சொல்லும் கதை எப்படிப்பட்டது என்று. ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் செல்ல பிள்ளையாக வளரும் பிள்ளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் ஒரு தவறை செய்தால் அந்தப் பிள்ளையின் மீது கோபம் வருவது சரிதான் ஆனால் அதே கோபம் வருட கணக்கில் நீடித்து வெள்ளியை ஒதுக்க வைப்பது என்பதெல்லாம் ரொம்ப அநியாயங்க. அப்படி ஒரு தப்பதான் தீரனோட குடும்பத்தில் உள்ளவர்கள் செய்கிறார்கள்.
பொதுவாவே நாம் அன்பாக நேசிப்பவர்கள் நம் மீது கோபத்தை காட்டி வெறுத்து ஒதுக்கினால் அவர்களிடமிருந்து விலகி நினைக்கத் தான் எல்லாரும் நினைப்போம். அப்படித்தான் தீரனோட ஒதுக்கமும் இருக்கிறது.
ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கி வைக்கும் தீரனுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பது அவனுடைய மாமாவும் ரத்தினவேலும் அக்கா பொண்ணு மயிலாஞ்சலியும்.
தீரனோட ஒருதலை காதல் உணர்வுகள் ரொம்பவே ஆழமாகவும் அழுத்தமாகவும் அவனோட காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியது 👌👌👌
நாம் ஒருவர் மீது அதீத அன்பு செலுத்தினால் அவர்கள் எதற்காகவும் வருந்தக்கூடாது காயப்படக்கூடாது என்று நினைப்போம் அப்படித்தான் தீரனும் தன்னுடைய காதல் உணர்வால் தான் காதலிக்கும் பெண் வருந்த கூடாது என்று தன் உணர்வுகளை தனக்குள்ளே அடக்கி கலங்கி நிற்கும் காட்சிகள் மனதை ரொம்பவே பாதித்தது 😔😔😔
👌👌👌
தீரன்,மயிலா, அச்சுமா எல்லாருடைய உணர்வுகளின் வெளிப்பாடு அருமை 👌👌👌
ரொம்ப அருமையான அழகான கூட்டு குடும்ப காதல் கதை சூப்பர்👌👌👌😔

Author: Priyadharshini S
Article Title: அன்பின் அதீதம்
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.