உயிர் உறை 10

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
327
அருமை 😏😏😏😏
ஒருத்தன் நல்லவனா இருக்க கூடாதே 😏😏😏
தர்ஷி வேலைய இவன் தெரிஞ்சிப்பானா 🤔🤔🤔
தெரிஞ்சிப்பான் ... கல்யாணத்துக்கு அப்புறம் 🤣🤣🤣🤣
 
Joined
Mar 18, 2026
Messages
31
மனதிற்கு பிடிக்காத
மறைமுக வேலை
மர்மம் இருக்கு...
முத்துவுக்கு
முடிவு வசி தான் .....

மனதுக்குள் காதல்
முளைத்து விட்டது
🤩🤩🤩
 
Top