- Thread Author
- #1
ஒரு உறவு… அவளுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது! ❤️
ஒரு சின்ன உயிர்… அவளுக்குள் மறைந்திருந்த தாய்மையைத் தட்டியெழுப்பியது! 🥹
துணையை இழந்த ஒருவன்…
திருமண உறவில் காயங்களைச் சுமந்த ஒருத்தி…
இருவருக்கும் இடையில் மலர்ந்தது ஓர் அழகான பந்தம்!
அன்பைத் தேடும் ஒரு குழந்தை…
அந்த அன்பைக் கொடுக்கத் துடிக்கும் ஒரு பெண்…
இருவரின் உலகத்திலும் மௌனமாக நுழையும் ஓர் ஆண்…
உறவாகி… உயிராகி… துணையாகி… காதலாகி… ❤️
மௌனத்தில் தொடங்கிய இவர்களின் உறவு, காதலில் முடிவடையுமா? 💞