- Joined
- Mar 16, 2026
- Messages
- 667
- Thread Author
- #1
தேவதிரன் ❤️ தேனருவி
கதையைப்பற்றி :
நெஞ்சம் சூழ்ந்த காதலோடு காதலுக்காக விலகியிருக்கும் இரு உள்ளங்களின் தவிப்புகள் நிறைந்த கதை.
உறவுகளின் எதிர்ப்பும், நட்பின் கரமும், காதலின் வலியும் ஒன்றாகப் பயணிக்கும் கதை. தன் அருவியைத் தேடும் தேவனின் காதல் வெல்லுமா? தேவனுக்காகக் காத்திருக்கும் தேனருவியின் காதல் தித்திக்குமா? தேவதிரனின் தேனருவியோடு இதமாக ஓர் பயணம்.
#தித்திக்கும்_தேனருவி
#புத்தக_வெளியீடு
#நாகம்மை_நிலையம்
புத்தகத்தின் விலை ₹ 270
தொடர்புக்கு : +91 995
20 76258

Author: Priyadharshini S
Article Title: தித்திக்கும் தேனருவி
Source URL: Priyadharshini S Tamil Novels-https://priyadharshinistamilnovels.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.