ஆயுள் நீயே 17

Member
Joined
Apr 6, 2026
Messages
39
நான் கன்யாகுமரி பக்கம் போனது கூட இல்லை.. ஆனால் எனக்கு தேங்காய் சாதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😁...

ஏன்டா பிரணவ், ரீமா சொல்லியும் உன் மரமண்டைக்கு புரியல..கடைசில அஷ்மி சொன்னப்புறம் தான் அதிர்ச்சி அடையிறானாம்..🤦🏻‍♀️🤦🏻‍♀️... இப்ப தெரிஞ்சிடுச்சுல்ல...இனி என்ன செய்ய போற??

அப்றம், ரெண்டு குடும்பத்து பிள்ளைகளுக்கு காதல்..மிச்சமிருக்க உதயனும் அஷ்மியும் அடுத்த ஜோடியா??
 
Active member
Joined
Mar 18, 2026
Messages
164
அவள் காதலை சொன்னாளோ இல்லையோ -

இவனுக்கு சாப்பாடு மட்டும் தேவை....
 
Top