முள்ளிடை மலரிதுவே-2

New member
Joined
Oct 31, 2026
Messages
16
கார்முகில்களின்
காதல் கடிதங்கள்
திரவத் திவலையானால்
தேகம் தீண்டும் மென்மழை

ராசிக்காதோர் யாருண்டு?
அதன் வாசம்
புசிக்காதோர் யாருண்டு?

ஆலி, சோனை, தூறல்,
அடைமழை, ஆலங்கட்டி- என
அத்துணை சொற்களும்
ஆதிமூலம் மழைதானே!

கைம்பெண்ணோ
கன்னிகையோ
தாயுருவோ
தனிஉறவோ
பெருங்காதல் கண்ணாடி
பிரதிபலிப்பதெல்லாம்
பெண் உனை மட்டும்தான்
குயிலம்மா மட்டும்தான்!!

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

(https://www.facebook.com/groups/1428761022791249/)

முள்ளிடை மலரிதுவே-2
 
Well-known member
Joined
Apr 6, 2026
Messages
250
படிப்பறிவில்லாத குயிலு எப்படி பத்து வருடத்தில் IAS??

ஆதி, ரிஷி மனைவியை மாமி என்கிறான்.. ரிஷியை அண்ணா என்கிறான் 🤔 🤔.. உறவுமுறை புரியலையே...
 
New member
Joined
Oct 31, 2026
Messages
16
படிப்பறிவில்லாத குயிலு எப்படி பத்து வருடத்தில் IAS??

ஆதி, ரிஷி மனைவியை மாமி என்கிறான்.. ரிஷியை அண்ணா என்கிறான் 🤔 🤔.. உறவுமுறை புரியலையே...
கதையே எடுத்தவுடன் கேட்டால் எப்படி சொல்ல :p? உங்கள் அனைத்திற்கும் பதில் வரும் :). மிக்க. நன்றி
 
New member
Joined
Nov 22, 2026
Messages
5
கார்முகில்களின்
காதல் கடிதங்கள்
திரவத் திவலையானால்
தேகம் தீண்டும் மென்மழை

ராசிக்காதோர் யாருண்டு?
அதன் வாசம்
புசிக்காதோர் யாருண்டு?

ஆலி, சோனை, தூறல்,
அடைமழை, ஆலங்கட்டி- என
அத்துணை சொற்களும்
ஆதிமூலம் மழைதானே!

கைம்பெண்ணோ
கன்னிகையோ
தாயுருவோ
தனிஉறவோ
பெருங்காதல் கண்ணாடி
பிரதிபலிப்பதெல்லாம்
பெண் உனை மட்டும்தான்
குயிலம்மா மட்டும்தான்!!

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

(https://www.facebook.com/groups/1428761022791249/)

முள்ளிடை மலரிதுவே-2
Still waiting for the flash back Shanthi ma. Rishi knows about Aathithyan and Kuyilammah’s past. As Sha J said, Aathithyan calls Rishi Anna and Mathu Mami? Will wait for your response in the following episodes.
 
Top