நேச நெஞ்சங்கள் 52

Joined
Mar 18, 2026
Messages
124
யது விநோ நட்பு 😍😍😍❤️❤️❤️💕💕💕
நகுல் 😏😏😏🙄🙄 உன்ன என்ன சொல்ல 🙄🙄🙄
யது பாவனா 🥰🥰🥰😍😍❤️❤️❤️
 
Joined
Mar 18, 2026
Messages
98
பிள்ளைகள் தான்
பலவீனம் யதுக்கு...
பலமாக மாற்றி தந்தது
பல சம்பவங்கள்.....
பாவனா யது காதல்
பார்வை பரிமாற்றமே....
பேச்சே வேண்டாம்
புரிந்து கொள்ளும் இதயம்....
❤️❤️❤️🤩😘👏🏻👏🏻👏🏻💐👍🏻....

மகனாக கொஞ்சம்
மிரட்டல் மட்டும் போல நகுல்....

நல்லது கெட்டது சொல்லி
நாளும் உடன் நிற்கும்
நட்புக்கள் விநோ பாசில்
நம்பிக்கையின் விதை......

தந்தையின் தேர்வு
தங்களை காக்க வந்த
தாயாக ராதா..
தன்னலமற்ற
தாயுள்ளம் கொண்ட விசுவாசம்

தந்தை இழப்பு
தன்னவள் துயரம்
திடீர் திருமணம்
தங்கள் பிள்ளைகள்
தன் எதிரியின் முடிவு
தன்னால் முடிந்த
தன் மக்களுக்கு நல்லது செய்ய
திறமையான கூல் முதல்வர்
தலைமை பொறுப்பும்
தலைவனாக யது.....
தாறுமாறு அதிரடி திட்டம்
பிரமாதம்......
 
Top