- Joined
- Mar 16, 2026
- Messages
- 327
- Thread Author
- #1
It's meaningful akka... Niceஆணின்
பைத்தியகாரத்தனம்
காதலாக பார்க்கப்படுகிறது
பெண்ணின் காதல் பைத்தியக்காரத்தனம் ஆக பார்க்கப்படுகிறது ...
இருவருக்கும் தெரிவதில்லை
காதலே பைத்தியக்காரத்தனம் தான்.....புரிந்து கொள்ளும் வரை....
ஆமா ஆமாநிரல் செய்யறத ஒரு பையன் செஞ்சா அவன கொண்டாடுவாங்க 😏😏😏😏
பொண்ணானா இளக்காரமா பாப்பாங்களாஃ😏😏😏