உயிர் உறை 4

Joined
Mar 18, 2026
Messages
98
ஆணின்
பைத்தியகாரத்தனம்
காதலாக பார்க்கப்படுகிறது
பெண்ணின் காதல் பைத்தியக்காரத்தனம் ஆக பார்க்கப்படுகிறது ...

இருவருக்கும் தெரிவதில்லை
காதலே பைத்தியக்காரத்தனம் தான்.....புரிந்து கொள்ளும் வரை....
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
ஆணின்
பைத்தியகாரத்தனம்
காதலாக பார்க்கப்படுகிறது
பெண்ணின் காதல் பைத்தியக்காரத்தனம் ஆக பார்க்கப்படுகிறது ...

இருவருக்கும் தெரிவதில்லை
காதலே பைத்தியக்காரத்தனம் தான்.....புரிந்து கொள்ளும் வரை....
It's meaningful akka... Nice
 
Joined
Mar 18, 2026
Messages
124
நிரல் செய்யறத ஒரு பையன் செஞ்சா அவன கொண்டாடுவாங்க 😏😏😏😏
பொண்ணானா இளக்காரமா பாப்பாங்களாஃ😏😏😏
 
Top