உயிர் உறை 19

Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
நேச நெஞ்சங்கள்

பிழை 12
Click here 👇🏻


கருத்துகளை கீழே பகிர்ந்துகொள்ளுங்கள்.

ரிஜிஸ்டர் செய்தால் மட்டுமே கருத்துக்கள் பதிவிட முடியும்.

தளத்தினை ரிஜிஸ்டர் செய்யும் வழிமுறை :

Register Now --> User name --> mail id --> Password --> Verification captcha --> tick (I agree) --> Register.

ரிஜிஸ்டர் செய்ததும் Confirmation mail தங்களின் மின்னஞ்சலுக்கு வரும். Inbox ல் இல்லையென்றால் Spam ல் செக் செய்யவும். அதில் confirm to mail கிளிக் செய்தால், தளத்தில் தங்களின் id ஆக்டிவேட் ஆகிவிடும்.

வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
 
Member
Joined
Mar 18, 2026
Messages
37
பாலா ரொம்ப மோசம் 😡😡😡
இவன் இவ்வளவு குரூரமா கேடு கெட்டவனா இருப்பான்னு எதிர்பார்க்கல... 😨😨😨 இவன்கிட்ட கவனமா இருக்கணும்... சீக்கிரம் இவனையும் சேர்த்து முடிச்சி விடு வசீ....

நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
பாலா ரொம்ப மோசம் 😡😡😡
இவன் இவ்வளவு குரூரமா கேடு கெட்டவனா இருப்பான்னு எதிர்பார்க்கல... 😨😨😨 இவன்கிட்ட கவனமா இருக்கணும்... சீக்கிரம் இவனையும் சேர்த்து முடிச்சி விடு வசீ....

நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Thank You sis
 
Joined
Mar 18, 2026
Messages
124
அவன் விநோவா அவ கிட்ட தன்ன அறிமுகம் படுத்துவானா 🤔🤔🤔
பாலா 😡😡😡😡🤬🤬🤬🤬 பதவி வெறி என்ன எல்லாம் செய்ய வெக்குது 🙄🙄🙄🙄
 
Joined
Mar 18, 2026
Messages
98
கத்தி பிடித்தவன் கத்தியில் தான் சாவு...
கொலை செய்யும் போது வராத
கவலை _ உடன் இருக்கும் கூட்டாளி
கொலை செய்யப்படும் போது கலங்குது😡😡😡🤬🤬🤬
 
Top