உயிர் உறை 25

Member
Joined
Mar 18, 2026
Messages
37
நைஸ் 💞

மிஷன்க்காக விநோ அம்மாவையும் தம்பியையும் மூணு வருஷம் தவிக்க விட்டிருக்க வேணாம் பாவம் 😔😔

துருவ் உன்கிட்டவே இருக்குறவளை ஊரெல்லாம் தேடி இருக்க so sad 😅🤭🤭🤭
அன்னபூரணி கேடி அவங்களும் கூட்டு அவளுக்கு 🤣
 
Administrator
Staff member
Joined
Mar 16, 2026
Messages
373
நைஸ் 💞

மிஷன்க்காக விநோ அம்மாவையும் தம்பியையும் மூணு வருஷம் தவிக்க விட்டிருக்க வேணாம் பாவம் 😔😔

துருவ் உன்கிட்டவே இருக்குறவளை ஊரெல்லாம் தேடி இருக்க so sad 😅🤭🤭🤭
அன்னபூரணி கேடி அவங்களும் கூட்டு அவளுக்கு 🤣
மாமியார், மருமகள் கூட்டணி 🤣🤣🤣🤣
 
Joined
Mar 18, 2026
Messages
124
நல்ல கூட்டணி அத்தையும் மருமகளும் 🥰🥰🥰🤭🤭🤭
துருவ்க்கு அப்போ இவ அவனோட உறவுனு தெரியாதா 🤔🤔🤔
அப்போ நிரா அவனை யாருனு தெரிஞ்சி தான் லவ் சொன்னாளா 🤔🤔🤔
பக்கத்துலயே இருக்காடா துருவ் அவ 🤭🤭🤭
 
Joined
Mar 18, 2026
Messages
98
அண்ணனின் இழப்பு
அவளின் நினைப்பு
அன்னையின் தவிப்பு
ஆரோனின் நட்பு
அனைத்தும் இருந்தும்
அவனின் வாழ்விற்கு
அவள் வேண்டுமே...

அண்ணன் மடி ஏங்கி தவிக்கும்
அன்பு தம்பி துருவ்

அன்று விரட்டிய காதலையும்
அவளையும் தொலைத்து
அவன் அலைந்து கொண்டிருக்கிறான்....

நிழல் போல மறைந்த
நிரல்யா
நிஜமாக முன் நின்றால்
நிலை என்னவோ துருவா???
 
Top