- Joined
- Mar 16, 2026
- Messages
- 326
- Thread Author
- #1
எனக்கும் தான் 😍🤣Niralya ku matum padapadappa illa, yengalukum dhaan 🤩🤩🤩
மாமியார், மருமகள் கூட்டணி 🤣🤣🤣🤣நைஸ் 💞
மிஷன்க்காக விநோ அம்மாவையும் தம்பியையும் மூணு வருஷம் தவிக்க விட்டிருக்க வேணாம் பாவம் 😔😔
துருவ் உன்கிட்டவே இருக்குறவளை ஊரெல்லாம் தேடி இருக்க so sad 😅🤭🤭🤭
அன்னபூரணி கேடி அவங்களும் கூட்டு அவளுக்கு 🤣