அத்தியாயம் 14

Joined
Mar 18, 2026
Messages
98
வரன் வந்ததை சொல்ல
வேதனை தாங்காது
வெடித்து விட்டாள்....
விரும்புவதை சொல்லி
வீட்டின் எதிர்ப்பை பார்த்து
விருப்பம் தடை தாண்டி
வந்துவிட்டாள்
விரும்பியவன காண.....
 
Top