அத்தியாயம் 16

Joined
Mar 18, 2026
Messages
98
மாற்றம் ஒன்றே மாறாதது
மனம் முழுவதும் மாறவில்லை
மகளின் தவிப்பை பார்க்க
முடியாமல் தள்ளி நின்று
மனதில் உள்ள சம்மதம் தந்து
மணமுடிக்க வைத்து விட்டார்
மகளின் மகிழ்வை நிறைவை
கண்முன் பார்த்து பூரித்தும்
கடந்து சென்றவர் மனதை
காலம் தான் மாற்றும்.....
 
Top